வருகையாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் (மற்றும் நன்கொடையாளர்களுக்கும்) ஒரு சிறிய வேண்டுகோள்.  

தயவு செய்து இந்த வலைப் பூவைப் பார்வையிடும் அன்பர்களுக்கு ஒரு சிறிய அன்பு வேண்டுகோள். சும்மா Visitors, & Views strength -ஐக் கூட்டுவதற்கு மட்டும் இந்த வலைப் பூவுக்கு  ஒரு வருகைப் பதிவொன்றை அளித்து விட்டுப் பின் இதே இந்த வலைப் பூ சாராம்சத்தை நன்கு வசதியாகப் படிப்பதற்கு ஏற்ற வகையில் வாட்ஸ் ஆப் ஸப்போர்ட் டாக்குமெண்டாகவும் தயாரித்துள்ளேன். அதை  சற்று மெருகேற்றம் செய்யப்பட்ட வடிவில் எழுத்துருக்கள் தடிமன் (bold) செய்யப்பட வேண்டிய இடங்களில் தடிமன் செய்தும், வண்ண எழுத்துகளிலும், நிழற்பட இணைப்புகளுடனும் கண்டிப்பாக இந்த வலைப் பூ வடிவமைப்பைக் காட்டிலும் சற்றேனும் ஒரு படி மேம்படுத்தப்பட்ட வடிவில் ஒரு வாட்ஸ் ஆப் சப்போர்ட் டாக்குமெண்ட்டாகவும் தயார் செய்துள்ளேன்.
ஆதலால் டெக்ஸ்ட் மட்டுமே கொண்ட, போரடிக்கும் இந்தக் கறுப்பு & வெள்ளை வடிவத்தைக் காட்டிலும், இதைக் காட்டிலும் சற்றேனும் ஒரு படி மேம்படுத்தப்பட்ட ஒரு வாட்ஸ் ஆப் டாக்குமெண்ட்டாக இதைப் படிப்பதன் மூலம் எப்படியும் சற்றேனும் படிப்பதற்கு சௌகரியமான விதத்தில் கண்ணையும் கருத்தையும் கவரும் விதத்தில் அமைந்ததாய் கூட அது இருக்கக் கூடும். அதாவது ஒரு கறுப்பு வெள்ளைத் திரைப்படத்திற்கும் கலர் திரைப்படத்திற்கும் உள்ள வித்தியாசத்தைப் போல. கலர்த் திரைப்படத்தைப் போல ஒரு சுவாரசிய ஈர்ப்புடன், சற்றே ரசித்து ருசித்துப் படிக்க விரும்புவோருக்கு (அப்படிப்பட்டவர்கள் அவர்கள் ஆசைப்பட்டால்), அவர்கள் தங்கள் வாட்ஸ் ஆப் எண்ணையும் தெரிவிக்க ஒரு விருப்பமிருந்தால், இதே இவ் வலைப் பூ சாராம்சத்தை அவர்களுக்கு ஒரு வாட்ஸ் ஆப் டாக்குமெண்ட்டாகவும் அனுப்பி வைக்க (அணியமாய்/விருப்பமாய்) சித்தமாயுள்ளேன். கண்டிப்பாக அது  இந்த வறண்ட வலைப் பூ வடிவமைப்பைக் காட்டிலும் (படிக்கும் வாசகர்களைக்) கண்டிப்பாகக் கவர்ந்திழுக்கக் கூடியதாய் இருக்குமென்றும் நம்புகிறேன்.

  1. தொழில் முறை வலை தள வடிவமைப்பாளர் கொண்டு எனது வலைப் பூவை மெருகேற்றி வடிவமைக்கும் அளவுக்கு (தற்போதைய நிலையில்) எனது மார்க்ஸிய பட்ஜெட் இடம் கொடாததால், அப்படியே டெக்ஸ்டை மட்டுமே பதிவேற்றம் செய்துள்ளேன். டெக்ஸ்டை மட்டும் தான் பதிவேற்றம் செய்துள்ளேன் என்பதற்குப்  பதில் பதிவேற்றம் செய்யப்பட்ட எனதந்த வாட்ஸ் ஆப் டாக்குமெண்ட் அதன் கறுப்பு வெள்ளை வடிவத்தை மட்டுமே (நான் இதை வலையேற்றம்  செய்திருப்பது வேர்ட் ப்ரஸ்ஸின் Free plan-ல். அது கறுப்பு வெள்ளை வடிவத்தை மட்டும் தான் ஸப்போர்ட் செய்கிறது.) மேலும் எனக்கும் இன்னமும் அந்தளவுக்கு ஒரு முழுத் திறனுடன் வேர்ட் ப்ரஸ்ஸைப் பயன்படுத்தத் தெரியாதது ஒரு புறம் என்றால், மறுபுறம் கூடுதல் வசதிகளுக்கான வேர்ட் ப்ரஸ்ஸின் ப்ரீமியம் திட்டங்களைப் பயன்படுத்த இயலாமல் வெறும் இலவசத் திட்டத்தை மட்டுமே பயன்டுத்த வேண்டிய துர்பாக்கிய நிலையிலுள்ள எனது மார்க்ஸியப் (தாழ் நிலைப்) பொருளியல் பட்ஜெட்டும் ஒரு காரணம்.


 

 

 

  • (உள்ளூரில் அரசியல் பின்புலத்துடன் கூடிய ஒரு சீட்டு மோசடியில் பாதிக்கப்பட்டு எனது ஆயுட்கால சேமிப்புகளை இழந்தது, அது மற்றொரு பிரதானக் காரணம்.) 

 


தொழில் முறை வலை தள வடிவமைப்பாளர் மற்றும் புரவலர்கள் கவனத்திற்கு! 

  •  வலை தள வடிமைப்பில் அனுபவம் உள்ள யாரேனும் ஒருவர் இதைப் படித்தால் அவர்கள் ஒரு தன்னார்வலராய் எனதிவ் வலைப் பூவை ஒரு மெருகேற்றம் செய்து கொடுக்க (அவர்களுக்கும்) ஒரு விருப்பமும் இருப்பின், தாராளமாய் அத்தகையவர்கள் பின் வரும் எனது (வாட்ஸ் ஆப்) எண்களில் என்னை எப்பொழுது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.
  • அல்லது புரவலர் நிதியாக ஏதேனும் நன்கொடை அளிக்க விருப்பப்படும் புரவலர்கள் (Sponsors), நன்கொடையாளர்கள் யாரேனும் இருந்தால் அத்தகையவர்கள் பின் வரும் எனது வங்கிக் கணக்கு எண்ணில் தங்களது நன்கொடையைச் செலுத்தலாம். அல்லது எனது வாட்ஸ் அப் எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

எனது நடப்பு வாட்ஸ் ஆப் எண் மற்றும் தொடர்பு எண்கள் வருமாறு. நடப்பு வாட்ஸ் ஆப் எண். +918807045889

  • 1).  இதர தொடர்பு எண்கள். +918760304889, +919585025889, +918760244879, +917601902359.

நடப்பு வாட்ஸ் அப் எண் மாறினாலும் மேற்கண்ட ஏதேனும் ஒரு எண்ணில் தான் மாறியிருப்பேன், அல்லது மாறுவேன்.

  •  2). My bank account no: 585181535 Name of the bank: Indian Bank, Name of the Branch: palappatty Branch, TN. IFSC code: IDIB000PO92  • குறிப்பு: (நன்கொடையாளர்கள் தங்களது கொடை விபரம் வலைப் பூவில் பதிவு செய்யப்பட வேண்டும் என விரும்பினால் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி நன்கொடை விபரங்கள் முற்றிலும் வெளிப்படையாகவோ அல்லது பகுதி அளவு விபரங்களுடனோ பதிவு செய்யப்படும்.)
Advertisements