Sathukka pootham, (சதுக்க பூதம்)
மனித ஒழுக்கத்தில் படிநிலைகள் உண்டென்பார் சுவாமி விவேகானந்தர். ஆனால் அதை அளப்பதற்கான அறிவியல் அடிப்படையில் அமைந்த ஒரு அளவீட்டு முறையை ஏற்படுத்த முடியாதா? எனக் கனவு வேண்டுமானால் கண்டிருக்க முடியும்அவர் காலத்தில்! காரணம் அவர் காலத்து அறிவியலின் வளர்ச்சி மட்டமே அவ்வளவு தான். அதைத் தான் அத்தகைய கனவொன்றைத் தான் அவரும் கண்டுள்ளார் என்பதைத் தான் காட்டுகிறது 189-சொச்சங்களில் லண்டனில் அவர் ஆற்றிய அவரது சொற்பொழிவொன்றின் ஒரு பகுதியும். (“பகுத்தறிவும் மதமும்” என்ற தலைப்பில் அவர் ஆற்றிய சொற்பொழிவொன்றின்) வாயிலாகவேப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இன்றைய அறிவியலின் வளர்ச்சி மட்டம் அப்படியல்ல. இயந்திரங்களுக்கே கனவு காணப் பயிற்சியளிக்குமளவு வளர்ந்து விட்ட நவீன அறிவியல் யுகம். வெறுமனே கனவு காண மட்டுமல்ல அக் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய தொழில் நுட்ப வல்லமையே இப்போது இன்றைய மனித குலத்துக்குக் கிட்டியுள்ளது என்றால் இதுவும் மிகையல்ல. அதே போல மில்லினியம், மில்லினியம் ஆண்டுகளாக இப்புவிப்பந்தில் இருந்து வரும் இந்த உலகத்தின் முதல் ஆதி வர்க்க விரோதமான ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலே தோன்றியதான அந்த முதல் வர்க்க பேதத்தையும் மனித குலம் பால் பேதங்களுக்கு அப்பாற்பட்டு சமத்துவமான முறையில், விதத்தில் தீர்த்துக் கொள்வதற்கான வழி வகையின்றியே இதுவரை மனித குலம் தவித்து வந்துள்ளது ஆனால் இப்போதோ அதற்கும் ஒரு வழி வகை பிறந்து விடும் என்பதற்கான நம்பிக்கையை அளிப்பதாய் உருமாறக் கூடும் இவ்வலைப் பூ விவாதிக்கும் மனித ஒழுக்கத்தின் படிநிலைகளை அளப்பதற்கான அறிவியல் அடிப்டையில் அமைந்தவொரு அளவீட்டு முறை மட்டும் கண்டுபிடிக்கப்படுமேயானால். Sathukka pootham, சதுக்க பூதம், Bill gates, Bill Clinton, Hillary Clinton, Monica levinsky, pavula jones, selcia victoriya, Monica levinsky, microsoft, ICSI, Misuse of icsi, virginity, chasity, bhramachariyam, nicetika bhramachariyam, swami vivekanadhar, kutram-23, The famous hindu monk swami vivekanadhar, Guinness, Guinness book of record, Guinness record, கின்னஸ், கின்னஸ் சாதனை, கின்னஸ் ரெக்கார்ட், கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட், கற்பு, பிரம்மச்சரியம், நைஷ்டிக பிரம்மச்சரியம், குற்றம் -23, சுவாமி விவேகானந்தர், பில் கேட்ஸ், பில் கிளிண்டன், மோனிகா லெவின்ஸ்கி, பவுலா ஜோன்ஸ், ஹிலாரி கிளிண்டன், செல்சியா விக்டோரியா, மைக்ரோ சாப்ட், இக்ஸித் துஸ்பிரயோகம், நாத்திகம், நாஸ்திகம், ஆத்திகம், ஆஸ்திகம், கடவுள், ஒஜஸ், ஓஜஸ், குண்டலினி, ராஜயோகம்,
You must be logged in to post a comment.